Wednesday, September 30, 2009

hullo !!

                          உ உ உ 
                                               humor therapy 
                                                 சங்கர்.ந 
         " ரயில் ஈஞ்சின்  டிரைவர் இதற்கு முன் பஸ் டிரைவராக இருந்திருப்பார் போலிருக்கு"
         "எதை வெச்சு சொல்றீங்க?"
          "சக்கரத்தை அமுக்கிப் பார்கிராரே!"
   To know about heart care visit HEART CARE

hullo !!

for info on heart health care www.goodmorningheart.com

Sunday, September 27, 2009

hullo !!

vai vittu sirithal noi vittu pogum
SANKAR.N

வணக்கம் இன்று ஆயுத பூஜை.
எ: "என்ன சார் ! உங்க புது கார், முழுக்க பள்ளம் பள்ளமா இருக்குது?
ப: "நல்லா அழுத்தி துடைன்னு டிரைவர் கிட்ட, அஞ்சாறு முறை சொன்னதை
வெச்சு இப்படி செஞ்சுட்டான்

Saturday, September 26, 2009

hullo !!

LAUGHTER IS THE BEST MEDICINE
-----------------------------
SANKAR.N
--------

மனைவி: ஏங்க.. வண்டலூர் zoo போகலாமா?
கணவன்: நேத்திக்குதனேடி உன் வீட்டிலுரிந்து வந்தே?

hullo !!

DIABITIES
---------
SANKAR.N
--------

When the blood contains more sugar than normal the person is said to be 'diabitic'.People with sugar complaints may feel tired,weak and sometimes giddy.They can't do any hard work.Diabeitcs secrete high glucose when the organ 'pancreas' does not function properly.It also increase the level of BP.To control BP level and sugar levels the concerned person should take pappaya,fig,pomogrnate,pavakkai,green vegetables,neem leaves,keela nelli,thuthuvalai,vallarai,amla juice,aloe syrup,ots,mushroom soup and wheat meal.Following the above food items the sugar levels can be controlled.

Thursday, September 24, 2009

hullo !!

சங்கர்.ந
------------
"நீர்சுருக்கி, மோர் பெருக்கி, நெய் உருக்கி உண்பார் தம் பேருரைக்கிர் போமே பிணி"

hullo !!

நடைபயிற்சி
-------------------
சங்கர்.ந
------------
தினமும வாக்கிங் செல்வதை பழக்கமாக கொள்ளவேண்டும்.
நடப்பதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் உற்சாகம் கிடைப்பதுடன், கூடுதல் எடையும், இரத்த அழத்தமும் கட்டுப்படுவதை உணர்ந்தேன்.-டாக்டர் பிரட் சடத்மன்-அமெரிக்க மருத்தவ நிபுணர்.
வாழ்க வளமுடன்.

hullo !!

வணக்கம்
வணக்கம் தமிழகம் தினமும் dhanvanthiritalks படிஉங்கள்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன
வாழ்க வளமுடன்

Friday, September 18, 2009

hullo !!

WELCOME

Fruits have a lot of medicinal properties